ஆசையை தூண்டும் அற்புதமான கேசர் ஜிலேபி! இது எங்கு கிடைக்கும் தெரியுமா?

Report Print Abisha in உணவு

சென்னை சவுக்கார் பேட்டையில் செய்யப்படும் இந்த கேசர் ஜிலேபி, தங்க நிறத்தில்,வாயில் எச்சில் ஊறும் அளவு சுவையுடன் தயாரிக்கப்படுகின்றது.

மற்ற ஜிலோபிகள் போல் இல்லாமல் இதன் சுவை தனித்துவமாக இருக்கிறது.

இதை தவிர சவுக்கார்பேட்டையில் கார்டியா என்ற வித்தியாசமான உணவுகளும் இந்த தெருவோர கடையில் கிடைக்கிறது.

இதுகுறித்த முழுவிவரங்கள் அடங்கிய வீடியோ கீழே..

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...