சைவ உணவு பிரியர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி Vegetable Skewers! செய்வது எப்படி?

Report Print Fathima Fathima in உணவு

பீட்ரூட் மற்றும் கேரட்டில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு, வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள், விட்டமின்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புசத்து நம் உடலில் புதிதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது, கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

இப்படி பல்வேறு சத்துக்களை கொண்ட உணவுப்பொருட்களை கொண்டு சூப்பரான Vegetable Skewers செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்