சுவையான மொறு மொறு மெதுவடை: செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும்,திருமண விழா, பண்டிகை நாட்கள், பூஜை நாட்கள் போன்றவற்றில் வடைக்கு முக்கியமான இடமுண்டு.

உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள் உள்ளன. அதில் பலர் மெதுவடையை தான் அதிகமாக விரும்பி உண்ணுகின்றனர்.

அந்தவகையில் தற்போது வீட்டில் இருந்தப்படி எளிய முறையில் செய்யக்கூடிய சூப்பரான மொறு மொறு மெதுவடை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்