ரொனால்டோ இல்லாமலே அசத்திய போர்த்துக்கல்: உலகக்கிண்ண தகுதிச் சுற்றில் அபாரம்

Report Print Jubilee Jubilee in கால்பந்து

2018ம் ஆண்டு உலகக்கிண்ணப் தொடர் ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

இதன்படி தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்று ஒன்றில் பெல்ஜியம் - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் 2-0 என ஸ்பெயின் வெற்றி பெற்றது.

அதேபோல் மற்றொரு போட்டியில் பிரான்ஸ் - இத்தாலி அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-1 என இத்தாலியை வீழ்த்தியது.

மேலும், மற்றொரு போட்டியில் போர்த்துக்கல் - ஜிப்லால்டர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ விளையாடவில்லை. இருப்பினும் போர்த்துக்கல் 5-0 என வெற்றி பெற்றது. இதே போல் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிரீஸ் 2-1 என வெற்றி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments