அரையிறுதிக்குள் நுழைந்த பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழகம்

Report Print Samaran Samaran in கால்பந்து

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்தின் நூற்­றாண்டு நிறைவை முன்னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத் துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்ட பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு 7 மணிக்கு இடம்­பெற்ற காலி­று­தி­யாட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மெலிஞ்­சி­முனை இரு­த­ய­ராஜா விளை­யாட் டுக் கழக அணி மோதி­யது.

5:0 என்ற கோல் கணக்­கில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers