லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

Report Print Kavitha in கால்பந்து
72Shares

நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.

மேலும் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி புள்ளி பட்டியலில் 35 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்