பெண்களை ஆபாச படம் பிடித்த மிருகம்! சிசிடிவி காட்சியால் பரபரப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் நபர் ஒருவர் பல பெண்களின் ஸ்கர்ட் கீழ் செல்போன் வைத்து ஆபாசமாக படம் பிடித்த சம்பவம் சிசிடிவி கமெராவால் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Périgueux பகுதியல் உள்ள Auchan சூப்பர் மார்க்கெட்டிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Auchan சூப்பர் மார்க்கெட்டில் நபர் ஒருவர் பெண்களின் ஸ்கர்ட் கீழ் செல்போன் வைத்து படம் பிடிப்பதை பாதுகாப்பு அதிகாரியான Marsac சிசிடிவியில் பார்த்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை பிடித்து செல்போனை சோதனை செய்ததில் தவறான படங்கள் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், குறித்த நபர் இது போன்று பல பெண்களை வீடியோ எடுத்துள்ளார். ஆனால், இதுவரை யாரும் அவன் மீது புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments