யுனெஸ்கோவின் தலைவராக பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் நியமனம்

Report Print Kabilan in பிரான்ஸ்
94Shares
94Shares
lankasrimarket.com

ஐ.நா சபையின் அங்கமான யுனெஸ்கோவின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சார துறை மந்திரி ஆட்ரி அசூலே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யுனெஸ்கோவின் தற்போதைய தலைவர் இரினா போவாகோவின் பதவிக்காலம் முடிவடைந்ததால், கடந்த மாதம் 3ஆம் திகதி நடந்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் ஆட்ரி அசூலேவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வரும் 15ஆம் திகதி அசூலே தலைவராக பொறுப்பேற்க உள்ளார், இதன் மூலம் யுனெஸ்கோவின் தலைவரான இரண்டாவது பெண் என்ற பெருமையை ஆட்ரி அசூலே பெற்றுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்