பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: அலறியடித்து வெளியேறிய பயணிகள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
524Shares
524Shares
lankasrimarket.com

பிரான்சின் பஸ்தியா விமான நிலையத்தில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பஸ்தியா விமான நிலையத்தில் பாரிஸில் இருந்து வந்திறங்கிய விமானத்தின் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் பஸ்தியா விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்