பிரான்சில் ஸ்மார்ட் போன்களுக்கு வந்துள்ள தடை

Report Print Givitharan Givitharan in பிரான்ஸ்
228Shares
228Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் பல்வேறு வசதிகளின் விளைவாக அனேகமானவர்கள் தொடர்ச்சியாக அவற்றினைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

இதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறவிட்டது.

இதனைக் கருத்தில்கொண்டு பிரான்ஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி கார்களின் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

தவிர ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்தியவாறு காரை பார்க் செய்யவேண்டிய இடத்தை தவறவிடின் 135 யூரோக்களை தண்டமாக அறவிடவும், சாரதி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்