பிரான்ஸ் விமான நிலைய கொள்ளையர்களை கூண்டோடு பிடித்த பொலிசார்

Report Print Raju Raju in பிரான்ஸ்
449Shares
449Shares
lankasrimarket.com

பிரான்ஸ் விமான நிலையங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பொலிசார் மொத்தமாக பிடித்துள்ளனர்.

சாள்-து-கோல் விமான நிலையத்தில் வந்து இறங்கி பாரிஸுக்கும் ரோய்சி விமான நிலையத்துக்கும் இடையில் வரும் பயணிகளின் உடமைகள் தொடர்ந்து கொள்ளை போய் வருகின்றன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 88 வாகனங்களை தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 15லிருந்து 21 வயது வரையிலான 14 பேர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்