பிரான்ஸ் பயணத்தில் தொழிற்சாலைக்கு சென்ற இளவரசர் சார்லஸ்: செய்த விடயம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
252Shares
252Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசர் சார்லஸும் அவரது இந்நாள் மனைவி கமீலாவும் பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸின் Eze கிராமத்திலுள்ள Fragonard என்னும் புகழ் பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு அவர்கள் பல்வேறு வகை வாசனை திரவியங்களை சோதித்துப் பார்த்தனர்.

Fragonard வாசனை திரவிய தொழிற்சாலையில் வாத்து வடிவிலான வாசனை திரவிய பாட்டில்களையும் மலர்களையும் இருவரும் முகர்ந்து மகிழ்ந்தனர்.

அவர்களது சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக அவர்கள் இருவரும் பிரான்ஸில் அமைந்துள்ள இண்டர்போல் தலைமையகத்திற்கு செல்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்