தன் மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பிரான்ஸ்
757Shares
757Shares
ibctamil.com

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார்.

பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரபல திரைப்பட நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சென்றுள்ளார்.

இந்த விழாவிற்கு வந்திருந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக நடந்து வந்தார்.

இதையடுத்து சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தன் மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்