பிரான்சில் மாவீரன் நெப்போலியன் மனைவி மோதிரம் திருட்டு! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மாவீரன் நெப்போலியனின் மனைவியின் மோதிரம் திருடப்பட்டுள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஆறாம் வட்டாரத்தில் கடந்த செவ்வாய் கிழமை மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி பேரரசி யூஜெனீ மோதிரம் திருடப்பட்டுள்ளது.

இந்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்