தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக FRANCE வெர்சாய்லில் உள்ள தேவாலயத்தில் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு

Report Print Santhan in பிரான்ஸ்

தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக FRANCE வெர்சாய்லில் உள்ள தேவாலயத்தில் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு

இலங்கையை நிலைகுலைய வைத்த பயங்கரவாதிகளின் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக FRANCE வெர்சாய்லில் உள்ள தேவாலயத்தில் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

உதித்த ஞாயிறு பிராத்தனையில் ஈடுபட்ட உறவுகளுக்கும் நாடுபூராகவும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமாக தாக்குதலில் பலியாகி உறவுகளை நினைவு கூர்ந்து புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் தங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ் உறவுகளும்அஞ்சலி நிகழ்வை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்