பாரிசில் நடந்த வன்முறை தாக்குதல் - 165 பேர் கைது

Report Print Abisha in பிரான்ஸ்

பாரிசில் வரலாறுகாணாத வன்முறை ஏற்பட்டதால் பொலிசார் 165பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மே தினமான இன்று பெருமளவில் குவிந்த மஞ்சள் மேலாடை போராட்டகார்களை கட்டுப்படுத்த பொலிசார் திட்டமிட்டனர்.

ஆனால் மஞ்சள் மேலாடை போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்ததாலும், தெருக்களை மூழ்கடிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கிட்டத்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் போராட்டகாரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தடியடியில், பலருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக பொலிசார் 165பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்