பிரான்சில் 2018-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா? வெளியான முழு விபரம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் குழந்தைகளுக்கு 2018-ஆம் ஆண்டில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கருத்துகணிப்பை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அதிகளவு சூட்டப்பட்ட பெயர்களில் Emma மற்றும் Gabriel ஆகிய இரு பெயர்களும் முதல் இடத்தில் உள்ளன.

இரண்டாவது இடத்தில் Jade மற்றும் Louise ஆகிய பெயர்கள் உள்ளன.

Emma மற்றும் Gabriel ஆகிய இரு பெயர்களும் கடந்த சில வருடங்களாக முன்னிலையில் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர் Kylian-இன் பெயர் 1,211 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்