பிரான்சில் ஒரு மணி நேரத்திற்குள் 7 இடங்களில் கொள்ளை! 12 வயது சிறுவன் அதிரடி கைது

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஒரு மணி நேரத்திற்குள் சிறுவன் ஒருவன் ஏழு இடங்களில் கொள்ளை செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் லியான் நகரில் கடந்த செய்ய்வாக் கிழமை இரவு அங்கிருக்கும் rue des Archers வீதி, rue des Marronniers வீதி மற்றும் rue du Plat வீதிகளில் உள்ள கடைகள் மருந்ததகங்களை உடைத்து கடைக்குள் இருந்து பணம் மற்றும் சில பொருட்களை 13 வயதுடைய சிறுவன் ஒருவர்

ஒரு மணி நேரத்திற்குள் 7 இடங்களில் சிறுவன் கை வரிசை காட்டியுள்ளான். இதையத்து கடந்த புதன் கிழமை அதிகாலை 6 மணிக்கு சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்