பிரான்சில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த பகுதி எது தெரியுமா? வெளியான அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
509Shares

பிரான்சில் கொரோனாவால் அடிக உயிரிழப்புகளை சந்தித்த மாட்டவம் செய்ன்-சன்-துனியில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டவர முடியவில்லை.

இந்நிலையில், பிராந்திய சுகாதார அவதானிப்பு மையமான ORS (Observatoire régional de santé) கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார அவதானிப்பு மையம், கொரோனாவால் அதிக உயிரிழப்புகளையும், ஏனைய மரணங்கள் (surmortalité) 93ம் மாவட்டமான செய்ன்-சன்-துனியில் (Seine-Saint-Denis) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் முதலாவது தொற்றுயிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட செய்ன்-சன்-துனி, இரண்டாவது தொற்றலையிலும் பெரிதும் பாதிப்டைந்துள்ளது.

செப்டம்பர் 1-ஆம் திகதியில் இருந்து, 15ம் திகதி நவம்பர் மாதம் வரையிலான் கணக்கெடுப்பில், செய்ன்-சன்-துனியிலேயே அதிகச் மரணங்கள் பதிவாகி உள்ளன. இங்குள் நான்கு மருத்துவமனைகளின் கணக்கின் படி இந்த அறிக்கை தாயரிக்கப்பட்டுள்ளது.

செய்ன்-சன்-துனியில் சிறிய விடுகளிற்குள் நான்கு ஐந்து பேரிற்கு மேல் நெருங்கி வாழ்வதால் கொரோனத் தொற்று அதிகரிப்பதால் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்