எதிர்கால Jaguar கார்கள் எப்படியிருக்கும்? மாதிரி வெளியிடப்பட்டது!

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
122Shares
122Shares
lankasrimarket.com

பிரித்தானியாவை சேர்ந்த Jaguar Land Rover கார் வடிவமைப்பு நிறுவனம் ஆடம்ர கார்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வடிவங்களும் கண்கவர் வடிவங்களை உடையதாக அமைந்துள்ளன.

இவ்வாருக்கையில் எதிர்கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுமார் 2040 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எவ்வாறான கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது என்பது தொடர்பாக மாதிரியினை வெளியிட்டுள்ளது.

முழுமையாக தன்னிச்சையாக இயங்கவுள்ள இக் கார்கள் Sayer எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீயரிங்கினை கொண்டிருக்கும்.

மேலும் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இக் காரினை எந்தவொரு இடத்திலும் சார்ஜ் செய்யக்கூடிய வசதியும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்