ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

Report Print Fathima Fathima in கஜெட்ஸ்
64Shares
64Shares
ibctamil.com

இசைக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டோ, அதுவும் கிட்டாரின் இசைக்கு.

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.

வேலை செய்யும் விதம்

கிட்டாரின் கம்பிகளுக்கு இடையே LED லைட்டுகளை பொருத்திக் கொள்ள வேண்டும்.

மொபைல் ஆப்பை ஓபன் செய்து நமக்கு பிடித்த பாடலை தெரிவு செய்யவும், இந்த கருவியும் மொபைலும் Wi-Fi மூலம் இணைந்திருக்கும்.

பாடலை வாசிக்க எந்த நோட்ஸ் தேவையோ அதன் LED விளக்கு ஒளிரும், கைகளை நகர்த்தியபடி வாசிக்கத் தொடங்கலாம்.

மிக குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்