நிஜத்திலும் Transformer உருவாக்கிய பொறியிலாளர்கள்

Report Print Steephen Steephen in கியர்

துருக்கி நாட்டை சேர்ந்த பொறியிலாளர்கள் சிலர் சாதாரண BMW ரக கார் ஒன்றை இயந்திர மனித வடிவில் நவீனமயப்படுத்தியுள்ளனர்.

2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Transformer என்ற திரைப்படத்தில் வரும் Transformer என்ற கதாபாத்திரத்தில் இயந்திர மனிதனை போல் துருக்கிய பொறியியலாளர்கள் இதனை வடிவமைத்துள்ளதுடன் அதற்கு “ANTIMON” எனப் பெயரிட்டுள்ளனர்.

சாதராணமாக ஓடக் கூடியதாக காணப்படும் இந்த காரை தொலைவில் இருந்து இயக்கும் கருவி மூலம் இயந்திர மனிதனாக மாற்ற முடியுமாம்.

12 பொறியியலாளர்கள் மற்றும் 4 உதவியாளர்கள் இணைந்து இந்த இயந்திர மனிதனை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments