குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற ஜேர்மனி

Report Print Athavan in ஜேர்மனி
83Shares
83Shares
ibctamil.com

2018 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஜேர்மனியின் சார்பாக முதல் தங்கப் பதக்கத்தை லாரா டால்மெய்ர் (24) வென்றார்.

நேற்று நடைபெற்ற மகளிருக்கான 7,5 km sprint biathlon event என்னும் போட்டியில் முதலாவதாக வந்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.

நோர்வேயின் மார்டே ஓல்சுபு இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கமும் , செக் குடியரசின் வெரோனிகா மூன்றாவதாக வந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

டால்மியாரின் முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும், நார்வேயின் மார்டேக்கும் லாரா டால்மெய்ர்கும் 24 வினாடிகள் வித்தியாசம் போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்