ஜேர்மனியில் குறைந்த புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை

Report Print Raju Raju in ஜேர்மனி
201Shares
201Shares
ibctamil.com

ஜேர்மனியில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தை விட இந்தாண்டு ஜனவரி மாதம் புலம்பெயர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி 2017 ஜனவரியில் 14,476 பேர் ஜேர்மனியில் புலம் பெயர கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.

இந்த எண்ணிக்கையானது 2018 ஜனவரி-ல் 12,285-ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

சதவீத அடிப்படையில் 15 சதவீதம் இது குறைவாகும்.

கடந்த மாதம் ஜேர்மனியில் புலம் பெயர கோரி வந்த விண்ணப்பங்களில் அதிகளவு சிரியா, ஈராக், நைஜீரியா மக்களிடமிருந்து தான் வந்துள்ளதாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்