ஜேர்மனி பற்றி தெரிந்து கொள்ளலாம்!

Report Print Printha in ஜேர்மனி
258Shares
258Shares
lankasrimarket.com

ஜேர்மனி ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல், கிழக்கில் போலந்து, செக் குடியரசு, தெற்கில் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கில் பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்றவை ஜேர்மனி நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஜேர்மனி நாடு, கிழக்கு ஜேர்மனி மற்றும் மேற்கு ஜேர்மனி என்று இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் அக்டோபர்,1990 வரை இருந்தது.

கிழக்கு-ஜேர்மனி க்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும், மேற்கு-ஜேர்மனி க்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தது.

ஜேர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது.

ஜேர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜேர்மனி யில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறுகள் மிகவும் சிறப்பானதாகும்.

 • ஜேர்மனி தேசிய மொழி எது? - German
 • ஜேர்மனி அழைப்புக்குறி எண்? - 49
 • ஜேர்மனி இணையக்குறி என்ன? - .de
 • ஜேர்மனி சுதந்திர தினம்? - 3 October 1990
 • ஜேர்மனி நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 357,021 கிமீ²
 • ஜேர்மனி தேசியக் கொடி?

 • ஜேர்மனி தேசிய நினைவுச் சின்னம்?

 • ஜேர்மனி மக்கள் தொகை எவ்வளவு? - 81.41 million

 • ஜேர்மனி பிரபலமான உணவு எது? - Brezel dish

 • ஜேர்மனி தேசியப் பறவை எது? - Golden eagle

 • ஜேர்மனி தேசிய மலர் எது? - Cornflowers

 • ஜேர்மனி தேசியக் கனி என்ன? - Apple

 • ஜேர்மனி தேசிய மரம் எது? - Oak

 • ஜேர்மனி தேசிய விலங்கு எது? - eagle

 • ஜேர்மனி தேசிய விளையாட்டு என்ன? - football

 • ஜேர்மனி நாட்டின் நாணயம்? - யூரோ(Euro)

 • ஜேர்மனி நாட்டில் எத்தனை மாநிலங்கள் அமைந்துள்ளது? - 16 மாநிலங்கள்

 • ஜேர்மனி தலைநகரம் என்ன? - Berlin

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்