ஜேர்மனில் கார் விபத்தில் சிக்கிய டென்மார்க் பெண்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
254Shares
254Shares
lankasrimarket.com

டென்மார்க்கை சேர்ந்த 58 வயது பெண்மணி ஜேர்மனியில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

அவரது கார் பட்ர்போக்கில் E45 நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. தீவிரமாக காயமுடைந்துள்ள இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் மற்றும் ஜேர்மனியின் எல்லைகளுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை பாலங்கள் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருசக்கர வாகன ஓட்டி காலை10 மணியளவில், கல் வீச்சி பிரச்சனையில் ஈடுபட்டார். ஜேர்மன் நகரில் Flensburg பொலிசார் இதனை உறுதி செய்துள்ளனர்.

அளவுக்கதிமாக போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் இப்பெண்ணி விபத்துக்கு ஆளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்