ஒழுங்காக வாழ்ந்தால் போர் என்ற ஒன்று உருவாகாது: பாதிரியார்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
104Shares
104Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் ஜே.டி.கே கத்தோலிக்க கழகத்தின் தலைவரான தாமஸ் ஸ்டெர்ன்பெர்க், மன்ஸ்டரின் பிரதான பிளாசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சமுதாயத்தில் ஒழுங்காக நாம் வசித்தால், அங்கு போர் என்ற ஒன்று உருவாக இடமிருக்காது என கூறியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு நம்மால் இயன்ற அளவு பணத்தினை திரட்டி அளிப்பதற்கு முன்வரவேண்டும்.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ட் விலகியதால், நம் நாட்டின் அதிபர் மெர்க்கலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக அவர் பொதுவாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்