மன்னிப்பு கோரிய ஜேன்மன் அதிபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
144Shares
144Shares
lankasrimarket.com

சர்வாதிகாரி ஹிட்டலரின் ஆட்சிகாலத்தில் யூத இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

ஹிட்லரை பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது மிகப்பெரிய குற்றமாக கருதினார். இதனால் அவர்கள் தேடி தேடி கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்