15 ஆண்கள் கதவை தட்டினர்! சுவிட்சர்லாந்து தொடங்கி ஜேர்மன் வரை அந்த தொழில் செய்த பெண்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் பாலியல் தொழிலாளியாக இருந்த அதிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள ஜீலி என்ற பாலியல் தொழிலாளி தனது வாழ்க்கை அனுபவம் குறித்து விவரித்துள்ளார்.

வாடிக்கையாளர்களால் நான் ஜீலி என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் எனது உண்மையான பெயரை தெரிவிக்க நான் விரும்பவில்லை.

20 வயதில் தொழிலுக்கு வந்த ஆரம்பத்தில் இரவு முழுவதும் பாலியல் தொழில் ஈடுபடுவேன்.

ஒரு நாளைக்கு 15 ஆண்கள் வரை எனது அறையின் கதவை தட்டியுள்ளார்கள். ஆரம்பத்தில் தெருவில் இருந்து பாலியல் தொழில் செய்தேன், பின்னர் தனிப்பட்ட வீடு எடுத்தேன்.

அதுமட்டுமன்றி சுவிட்சர்லாந்து, கிரீஷ், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளேன். இறுதியாக தான் ஜேர்மன் நாட்டில் பாலியல் தொழிலாளியாக இருக்கிறேன்.

ஒரு மணி நேரத்திற்கு €100 யூரோ சம்பளமாக வாங்கினேன். அது எனக்கு வீட்டு வாடகை கூட போதவில்லை. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், ஒரு மாதத்திற்கு €4,000 யூரோ சம்பாதித்தேன்.

போதைப்பொருள், ஆல்கஹால் என குடித்துவிட்டு பலரும் வருவார்கள், அவர்களை எதிர்கொண்ட நான் தற்போது அதிலிருந்து ஓய்வில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்