ஜேர்மனில் சுட்டெரிக்கும் வெயில்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
7Shares
7Shares
lankasrimarket.com

ஜேர்மனில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் ஆங்காங்களே உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நோக்கி படையெடுத்துள்ளனார்.

25 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தெற்கு ஜேர்மன் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

அடுத்த சில நாட்களில் Bavaria பகுதியில் இடியுடன் கூடிய பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக தெற்கு ஜேர்மனி உலர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்