ஜேர்மன் ராணுவத்தின் ஆயுதப்படை பிரிவுக்காக 42.9 பில்லியன் ஒதுக்கீடு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
58Shares
58Shares
lankasrimarket.com

2019 ஆம் ஆண்டி ஜேர்மன் ராணுவத்தின் ஆயுதப்படை பிரிவை அதிரிக்கும் பொருட்டு வரவு செலவு திட்டத்தில் €42.9 billion ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் நிதியமைச்சர் Olaf Scholz தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனி NATO நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்த பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா -அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை அதிகரித்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் NATO கலந்தாய்வு நடைபெறவிருக்கின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜேர்மன் அதிக கவனம் செலுத்துவதில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.

2024 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவழிக்க பெர்லின் உறுதியளித்துள்ளது

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்