குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் பைக்கர் கும்பலை தடை செய்த ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
220Shares
220Shares
lankasrimarket.com

ஜேர்மனிய உள்துறை அமைச்சர் Horst Seehofer, இன்று பைக்கர் குழுவான Osmanen Germania BC - ஐ தடைசெய்துள்ளார்.

இந்த கிளப்பானது ஜேர்மனில் பொது மக்களுக்கு ஒரு ஆபத்து அளிக்கிறது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Rhineland-Palatinate, Baden Württemberg, Bavaria மாநிலங்களில் பொலிசார் சோதனைகளை நடத்தினர். இந்த குழுவில் 300 உறுப்பினர்கள் உள்ளனர்.

16 கிளப்புகள் உள்ள நிலையில், கூட்டாட்சி வன்முறையின் பகுதியாக இது உள்ளது.

Osmanen Germania BC போன்ற பைக்கர் குழுக்களுக்கு இது பொருந்தும், அதன் உறுப்பினர்கள் கடுமையான குற்றங்களைச் செய்கின்றனர்," என அமைச்சர் தெரிவித்தார்.

"சட்டத்தின் விதிகளை மீறுபவர்கள் எங்களுடன் எந்தவிதமான கருணையையும் எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்