ஜேர்மனில் போலி குடிவரவு அதிகாரிகள் போன்று ஏமாற்றும் நபர்கள்: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
153Shares
153Shares
ibctamil.com

ஜேர்மனியின் BAMF குடிவரவு அலுவலக ஊழியர்கள் எனக்கூறி மக்களை தங்கள் வீடுகளில் சந்தித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் குடியேற்ற மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் (BAMF) , குடியேற்ற அதிகாரிகளிடம் காட்டப்படும் பல சம்பவங்களை பதிவுசெய்ததுடன் தஞ்சம் கோருவோரை தங்கள் வீடுகளில் நேர்காணல் நடத்தி இதுகுறித்து கண்டறிந்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று, தங்களை குடிவரவு அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கொடுத்து, புகலிடக்கோரிக்கையாளர்களிம் விசா வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்களை சேகரித்துள்ளனர்,

தற்போது, இதுகுறித்து குடிவரவு அலுவலகத்துக்கு தெரியவந்ததையடுத்து, அலுவலகம் தொடர்பில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்