இயற்கைக்கு மாறான விளைவு: காதலியை கொன்ற ஜேர்மன் மருத்துவர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

காதலியை மோசமாக கொலை செய்த ஜேர்மன் மருத்துவர் Niederbichler பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Halberstadt நகரில் உள்ள Ameos Clinic for Plastic, Aesthetic மற்றும் Hand Surgery மருத்துவமனையில் Niederbichler என்ற மருத்துவர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், Yvonne என்ற பெண்ணுக்கும், டேட்டிங் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறியுள்ளனர். காதலர்களாக இருந்து வந்த போது, மருத்துவர் இயற்கைக்கு மாறாக (வாய்வழி) உறவு கொள்ள முயன்றுள்ளார்.

அதன்படி, கோகைனை பிறப்புறுப்பில் வைத்து, தனது காதலியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொண்டபோது காதலி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிழந்த பெண்ணின் தந்தை இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். எனது அழகிய மகளை மருத்துவர் கொலை செய்துவிட்டார் என்றும் எனது மகளின் இறப்பால் எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது.

எனது மகள் மிகவும் நல்லவள், எனது மகளின் இறப்பிற்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதையடுத்து பொலிசார் விசாரணைக்கு மருத்துவர் உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers