இரவு நேர கேளிக்கை விடுதிக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பெர்லினில் செயல்பட்டு வரும் KitKatClub என்ற இரவுநேர கேளிக்கை விடுதிக்கு செல்பவர்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

KitKatClub என்பது மிக பிரபலமான இரவுநேர கேளிக்கை விடுதி ஆகும். இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இங்கு செல்பவர்களுக்கு Neisseria meningitidis என்று பாக்டீரியாவின் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுவரை, 28 பேருக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இது எச்சில் மற்றும் சுவாசித்தலின் மூலம் இந்த பாக்டீரியா பரவி மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதில் இருந்தும் இங்கு மக்கள் கூட்டம் வருவதால் இங்கு செல்வபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers