ஜேர்மனில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஜூலை மாதம் வேலைவாய்ப்பு முந்தைய ஆண்டில் இருந்ததை விட 700,000 அதிகமாகியுள்ளது.

Federal Employment Agency (BA) புள்ளிவிவரத்தின்படி, ஜேர்மனில் உருவாக்கப்படும்

வேலைவாய்ப்புக்கு ஒரு வெளிநாட்டுக்காரர் பூர்த்தி செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளது.

ஜூலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டில் இருந்ததை விட 700,000 அதிகமாக இருந்தது. இதில், ஜேர்மனியர்கள் 330,000 இடங்களையும், வெளிநாட்டவர்களான 370,000 யும் நிரப்பியுள்ளனர்.

மொத்தத்தில், தற்போது 1.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் ஜேர்மனியில் பணிபுரிகின்றனர், இதில், 349,000 பேர் ரோமானியர்கள் உள்ளனர்.

ஊதிய வரிகள் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட முழு சமூக காப்புறுதி பங்களிப்புகளையும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரீக், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் இருந்து 614,000 பேர் மட்டுமே ஜேர்மனியில் வேலை செய்கின்றனர்.

ஜேர்மனியில் வெறும் 327,000 அகதிகள் பணியமர்த்தப்பட்டனர்.

ஜேர்மனியின் மக்கள்தொகையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் பிரச்சனைகளை தகர்த்தெறிவதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை என்பதைக் குறிக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers