ஜேர்மனின் சிறந்த ஊடக நகரம் எது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Hamburg நகரம் சிறந்த ஊடக நகரமாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் ஊடக தொழிலாளர்கள் மத்தியில் Hamburg மிகவும் பிரபலமான நகரமாக உள்ளது, அது 2017 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை விட அதிகரித்து வருகிறது

nextMedia இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் , ஆரம்பத்தில் ஐடி தொழில்பட்ப துறையில் மட்டுமே வளர்ந்து வந்து Hamburg நகரம், தற்போது ஊடகத்துறையினர் அதிகம் பணிபுரிவதற்கும் அதிக ஊடக வளர்ச்சியையும் பெற்றுள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

39 சதவீதம் ஐடி தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியடைந்திருந்தாலும், ஊடக துறையிலும் தற்போது இந்த நகரம் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers