பள்ளி கழிவறையில் சக்தி வாய்ந்த பட்டாசினை வெடிக்க செய்த மாணவன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Duisburg நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் கழிவ்றையில் பட்டாசு வெடித்துள்ளது.

கழிவறைக்கு சென்ற மாணவன், தான் மறைத்து வைத்திருந்த பட்டாசினை கழிவறைக்குள் வைத்து வெடிக்க வைத்துள்ளான்.

இதில் வெஸ்டர்ன் கழிவறை செடித்து, சுவர்களும் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த மாணவன் கழிவறையை விட்டு வெளியே ஓடி வந்ததில், எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளான்.

சக்தி வாய்ந்த பட்டாசினை இந்த மாணவன் எவ்வாறு பள்ளிக்குள் கொண்டு சென்றான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers