வீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் 40 சதவீத ஜேர்மன் பணியாளர்கள்:ஆய்வில் தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

40 சதவீத ஜேர்மனியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை விரும்புகிறார்கள் என தெரியவந்துள்ளது.

பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர் அமைச்சக செயலாளர் Björn Böhning தெரிவித்துள்ளார்.

இதற்காக ஜேர்மன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல்மயமாக்கல் என்பது அதிகார உறவுகளை மாற்றியமைக்கிறது எனவே மக்களும் வெவ்வேறு பணியிடங்களை விரும்புகிறார்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers