ரயிலில் தீப்பிடித்து எரிந்ததில் தப்பிய 50 பயணிகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Rhineland-Palatinate பகுதியில் பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து 50 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு freight கார்கள் மயக்க மருந்து பொருட்களை ரயில் பயணிக்கும் பாதையில் கொண்டு செல்கையில் காற்றில் மருந்து பரவி ரயிலில் தீப்பிடித்துள்ளது.

இதில், இரண்டு கார்களும் சேதமடைந்தன. உடனடியாக ரயிலில் இருந்த 50 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் இருந்த எந்த குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ரயிலில் அதிக வெப்பம் காரணமாகவும், மருந்தின் தாக்கம் காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers