யாஸிதி பிரிவு புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்த ஜேர்மன் அரசு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

யாஸிதி பிரிவு புகலிடக்கோரிக்கையாளர்களின் மனு பரிசீலனை எண்ணிக்கையை ஜேர்மன் அரசு இந்த ஆண்டு குறைத்துள்ளது.

ஈராக் மற்றும் ஈரானில் சிறுபான்மையினரான யாஸிதி பிரிவினர் ஜேர்மன் நாட்டிற்கு புகலிடம் கோரி வந்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் 85 சதவீத புகலிடக்கோரிக்கையாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு 60 சதவீம் என அரசு தெரிவித்துள்ளது. சுமார், 5,350 புகலிடக்கோரிக்கையாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers