உலக புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர் உயிரிழப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டை பிறப்பிடமாக கொண்ட உலக புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர் Karl Lagerfeld உடல்நலக்குறைவு காரணமாக தனது 85 வயதில் இன்று உயிரிழந்தார்.

Chanel மற்றும் Fendi நிறுவனத்தில் படைப்பு இயக்குனராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார்.

அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் பாரிஸில் வசித்து வந்துள்ளார். உடல்லக்குறைவால் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers