இந்தியா - பாகிஸ்தான் சுமூக முடிவு எடுக்க வேண்டும்: ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையே நிலவும் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜேர்மனி வலியுறுத்தியது.

பாக்கிஸ்தானில் கூட பயங்கரவாத அமைப்புகளுக்கு தங்களது தளத்தை வைத்திருப்பதாக உறுதி செய்ய ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட வேண்டும், அங்கு தங்கள் மோசமான செயல்களை முன்னெடுக்க முடியாமலும் தடுக்க வேண்டும் என ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஹீக்கோ மாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கும் இடையே தற்போதைய நிலை விவகாரங்கள் குறித்து ஜேர்மனி மிகவும் கவலை கொண்டுள்ளது என்று கோடிட்டு காட்டியுள்ளது,

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers