ஜேர்மனில் 15 வயது சிறுமி கொலை வழக்கில் சகோதரன் கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பெர்லினில் பிப்ரவரி 18 ஆம் திகதி மர்மமான முறையில் இறந்துபோன 15 வயது சிறுமியின் வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது சகோதரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Brandenburg மாநிலத்தில் ரெபேகா 15 வயது மாணவி, தனது அக்காவின் வீட்டில் தங்கியிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அவளது உடமைகள் காட்டுப்பகுதியில் கிடைத்துள்ளன.

பெர்லினுக்கு தென்கிழக்காக சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கு Kummersdorf மற்றும் Wolzig ஆகிய சிறு நகரங்களுக்கும் இறந்துபோன ரேபேகாவின், சகோதரன் கார் ஓட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 17 அன்று இரவின் சகோதரியின் வீட்டிலேயே ரெபேக்கா தங்கியிருந்தார். சகோதரன் பொலிஸாரிடம் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து 5:45 மணி மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் தான் , ரேபேக்கா காணாமல் போயுள்ளார். அவள் காணாமற் போனதற்கு முன்னர் ஒரு WhatsApp செய்தியை அனுப்பியபோது அவர் உயிருடன் இருந்த கடைசி குறிப்பாக இருந்தது.

இந்நிலையிதான் 11 நாட்கள் கழித்து ரேபேக்காவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers