இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த ஜேர்மனியர்! கடற்கரை பகுதியில் நடந்த துயரம்

Report Print Santhan in ஜேர்மனி

இலங்கையில் கடற்கரை ஒன்றில் ஜேர்மனியர் ஒருவர் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழற்சியில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று, இங்கு இருக்கும் கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு போன்ற ஏராளம் இருக்கின்றன.

அந்த வகையில் ஜேர்மனை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் இலங்கையின் Hikkaduwa-வில் இருக்கும் Naarigama கடற்கரைக்கு சென்றுள்ளார், அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த போது, எதிர்பார்தவிதமாக நீர்சுழற்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவரின் பெயர், ஜேர்மனியில் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆண்டிற்கு 1000- பேர் நீரில் மூழ்கி இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers