பெரும்பாலான ஜேர்மானியர்களுக்கு கொரோனாவைக் குறித்து பயமில்லை: ஆய்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் குறித்து பயமில்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மானியர்களில் சிலர் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறார்களாம்.

உலக நாடுகளில் சமீப காலமாக கொரோனா வைரஸ் குறித்த பயம் அதிகரித்துவரும் நிலையில், 76 சதவிகிதம் ஜேர்மானியர்கள் அது குறித்த பயமின்றி அமைதியாக காணப்படுகிறார்களாம்.

ARD என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், இந்த உண்மை தெரியவந்துள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 51 சதவிகிதம் பேர், ஜேர்மனியில் கொரோனா தொற்று இன்னமும் உச்சநிலையை அடையவில்லை என்று கருதுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது அந்த ஆய்வு.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...