ஜேர்மனியில் சிறுநீர் கழிக்கச் சென்ற அரசியல்வாதிக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மின் கம்பத்தின் கீழ் சிறுநீர் கழிக்கச் சென்ற அரசியல்வாதி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் அர்சியல்வாதியான Nico K (44) என்பவர் Hoehnstedt என்ற கிராமத்தில் தோட்டத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார்.

புயலடிக்கும் நேரத்தில் மின் கம்பம் ஒன்றின் கீழ் அவர் சிறுநீர் கழிக்கும்போது அவரை மின்னல் தாக்கியுள்ளது.

அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை காப்பாற்ற முயன்றும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Nico.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்