தியாகி திலீபன் நினைவாக லண்டனிலிருந்து பாடல் ஒன்றை வெளியிட்ட ஈழத்துச் சிறுவன்

Report Print Dias Dias in ஜேர்மனி

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 33வது நினைவேந்தல் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது.

தியாக தீபம் திலிபனை நினைவு கூறும் முகமாக லண்டனில் வசிக்கும் புலம்பெயர் சிறுவன் தனபாரதி நோமனின் இசையில் செல்வி மாதுளானி பெர்னாண்டோ நினைவுப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்