மீண்டும் வைரலாகும் ரன்பீன் கபூர்- ஐஸ்வர்யா ராய் புகைப்படம்

Report Print Fathima Fathima in கிசுகிசு

பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பீர் கபூர்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் Ae Dil Hai Mushkil.

இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

ரன்பீர் கபூரின் தந்தை எடுத்த விளம்பர படமான Aa Ab Laut Chalen-ல் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

ரன்பீரின் தாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் ஷோபாவில் அமர்ந்திருக்க அவரை பார்த்து ரன்பீர் கபூர் வரைவது போன்று உள்ளது.

இந்த விளம்பர படத்திற்கு ரன்பீர் கபூர் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments