கவர்ச்சி உடையில் அமலாபால்! ரசிகரின் அட்வைஸ்

Report Print Fathima Fathima in கிசுகிசு

இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் அவ்வப்போது அரைகுறை ஆடையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கவர்ச்சியான உடையுடன் செல்பி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுடைய சொந்த வாழ்க்கையை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை, மீண்டும் நடிக்க வந்தது மகிழ்ச்சியே.

உங்களுடைய நடிப்பு திறனுக்கு இன்னும் ஏராளமான விருதுகள் காத்துக் கிடக்கின்றன. அமலா பால் என்றால் தனி மரியாதை உண்டு, இதுபோன்ற கவர்ச்சி படங்களின் மூலம் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளாராம்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments